தன் தலையை அடகு வைத்தாவது மகளின் கனவுகளை நிறைவேற்றத் துடிக்கும் ஒவ்வொரு அப்பாவும் மனைவியின் கனவுகளை சிதைத்து விட்டு தான் ஜெய்த்து விட்டதாய் நினைத்துக் கொண்டு ஒரு கணவனாய் தோற்று விடுகிறான்..!
உறவினர்களிடம் கூட கொஞ்சுவதற்கு உன்னை விட்டு கொடுக்க மனமில்லாமல் துடிக்கும் என் மனம்.... உன்னை மறுவீட்டிற்கு அனுப்பும் தருணத்தில் உணர்ந்து கொள்வேன் என் தாயின் வலியை.... !!