Wednesday, April 12, 2017

தவறுகளும் மழலை தானே

என் தாயென்னும் குழந்தைக்கு

நானே தாயாகி கற்பிக்கும்போது...

அவளது தவறுகளும்

மழலை தானே

எனக்கு.

No comments:

Post a Comment