Monday, December 3, 2018

காலங்கள்

என் அம்மாவின் கனவுகளும் பறிக்கப்பட்டன..

என்னுடைய கனவுகளும் பறிக்கப்படுகிறது ..

என் பெண்ணுடைய கனவுகளும்  பறிக்கப்படும் ..

கல்யாணம் என்ற பெயரில் .........

   ----- The Best examples of all tenses as per today's  society norms

No comments:

Post a Comment