தன் தலையை அடகு வைத்தாவது
மகளின் கனவுகளை
நிறைவேற்றத் துடிக்கும்
ஒவ்வொரு அப்பாவும்
மனைவியின் கனவுகளை
சிதைத்து விட்டு
தான் ஜெய்த்து விட்டதாய்
நினைத்துக் கொண்டு
ஒரு கணவனாய் தோற்று விடுகிறான்..!
மகளின் கனவுகளை
நிறைவேற்றத் துடிக்கும்
ஒவ்வொரு அப்பாவும்
மனைவியின் கனவுகளை
சிதைத்து விட்டு
தான் ஜெய்த்து விட்டதாய்
நினைத்துக் கொண்டு
ஒரு கணவனாய் தோற்று விடுகிறான்..!
No comments:
Post a Comment