Sunday, February 19, 2017

தாயின் வலி

உறவினர்களிடம் கூட

கொஞ்சுவதற்கு 

உன்னை விட்டு கொடுக்க

மனமில்லாமல் துடிக்கும் 

என் மனம்....

உன்னை மறுவீட்டிற்கு

 அனுப்பும் தருணத்தில்

உணர்ந்து கொள்வேன்

என் தாயின் வலியை.... !!

ஒரு தாயின் செல்ல கோபம்

என் மகளின் மீது 
எனக்கே கோபம்..!

என்னவன் 
அவளது காலடியிலே கிடக்கிறானே என்று.....